மனிதன் எப்படியும் வாழலாம் என்ற நிலையில் இருந்து மாறி இறைவனை வழிபடுவதன் வழியாக தனி மனித ஒழுக்கத்தில் மேம்பாடு அடைந்து சமூகத்தில் மரியாதையுடனும் மதிப்புடனும் வாழ்வதற்கு வழி வகுக்கிறது.