தமிழ் ஒரு சீரான இலக்கண அமைப்பைக் கொண்ட செம்மொழி ஆகும். எழுத்து> சொல்> உருபு> வினை> வாக்கியம் போன்ற  தமிழ் மொழியின் அடித்தளங்களை எடுத்தியம்புவனவாக அடிப்படை தமிழ் இலக்கணம் உள்ளது. தமிழ் மொழியைப் பிழையின்றி பேசவும்> எழுதவும்> புரிந்துக்கொள்ளவும் உதவும் அடிப்படை விதிகள் மற்றும் கோட்பாடுகளின் தொகுப்பாகும் விளங்குகின்றது.